+
முருகதாஸின் புதிய படம்
முருகதாஸ் இயக்கும் புதிய படத்திற்கு 7 ஆம் அறிவு எனப் பெயரிடப்பட்டுள்ளது. சூர்யா கதாநாயகனாக நடிக்க கமலின் புதல்வி ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஹரிஸ் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
© 2008 www.velichcham.com | e-Mail: info@velichcham.com | Copyright www.velichcham.com. All rights reserved.