+

உதயநிதியின் படத்தில் கமல்

 

கமலஹாசன் நடிக்கும் படமொன்றை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக நடிப்பவர் திரிஷா.

படத்தின் படப்பிடிப்புக்கள் ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது. படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார்.

 

 

© 2008 www.velichcham.com | e-Mail: info@velichcham.com | Copyright  www.velichcham.com. All rights reserved.