ஹலாரி கிளின்டனுக்கு அனுப்பப்பட்ட கடிதம்!
[Wednesday, June 02, 2010]
- டி.எம். பாரூக் அசீஸ்
அமெரிக்கா உட்பட்ட பலம் வாய்ந்த நேட்டோ அமைப்பினால் கூட பயங்கரவாதத்தை ஒடுக்க முடியாத நிலையில் இலங்கை இராணுவத்தினர் புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழித்துக் கட்டியதன் காரணமாக மேலைத் தேய நாடுகள் அனைத்தும் இப்போது கடும் சினத்துடன் காணப்படுகின்றன. [மேலும்]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் தலைமைத்துவப் போட்டி ஆரம்பம்!
[Sunday, May 30, 2010]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் மீண்டும் விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களைப் பார்வையிடச் சென்றிருந்த கூட்டமைப்பினர் இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்பட்டுள்ளதாகவும் இந்நிலை தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிய வருகிறது. [மேலும்]
மறைந்திருக்கும் மர்மங்கள்
கோட்டாபய கொலைக்கு கிளிநொச்சியில் தீட்டப்பட்ட திட்டம்!
[Monday, November 02, 2009]
கடந்த 2006ம் வருட இறுதியில் புலிகளிடம் இருந்து கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை தனது வெற்றி இலக்கை அண்மித்துக் கொண்டிருந்தது. [மேலும்]
கடந்த வார அரசியல் கண்ணோட்டம்
இலங்கைக்கு எதிரான அறிக்கை!
[Monday, November 02, 2009]
- டி.எம். பாருக் அசீஸ்
கட்டிடமொன்றை அரைவாசி தீப்பிடிக்கவிட்டால் அதன் பின்னர் அத்தீயை அணைப்பது தொடர்பிலான எதிர்ப்பார்ப்பினை கொண்டிருக்க முடியாது என ஆப்கானிஸ்தானில் 168000 அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் கட்டளைத் தளபதியான ஜெனரல் ஸ்ரென்லி மாக்கிறிஸ்டஸ் கூறியிருந்தார். [மேலும்]
சனீஸ்வரனின் மடலுக்கான பதில்...
[Sunday, November 01, 2009]
நெருப்புவுக்கு ஒரு மடல்
யதார்த்தத்துக்கு அப்பால் நின்று எல்லாவற்றையும் எதிர்கின்ற வகையில் சனீஸ்வரன் என்பவர் எழுதியமடல் சிரிப்பைத்தான் தருகிறது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அவருடைய கட்சிக்கும் இ;;ன்று யாழ்ப்பாணத்திலும் பொதுவாக தமிழ் அரசியற் சூழலிலும் உருவாகிவரும் ஆதரவு அலையைக் கண்டு மனம்பொறுக்காத வசைபாடுதல்கள் தான் சனீஸ்வரனின் மடலிலுள்ள சமாச்சாரங்கள். [மேலும்]
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றி இதுவரை காலம் வாய்திறக்காத பிரேமச்சந்திரன் தற்போது அறிக்கை விடுவது ஏன்?...
[Friday, October 30 , 2009]
வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றதாக அமெரிக்க அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பத்திரிகைகளுக்கும், வானொலிகளுக்கும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழ் அரசியற் சூழலிலும் தமிழ் ஊடகச் சூழலிலும் தொடர்ந்து நிலவும் அராஜகத்தனம் அல்லது குருட்டுத்தனம் என்பது எப்போதும் தமிழ் மக்களையே பலவீனப்படுத்துகிறது!....
[Wednesday, October 21 , 2009]
ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றில்லை. ஆயுதங்களின் மூலம்தான் ஜனநாயகத்தை மறுக்கமுடியும் என்றுமில்லை. எமது மக்களின் மூலம்தான் ஜனநாயகத்தை மறுக்கமுடியும் என்றுமில்லை எமது சமூகத்தில் பலரிடம் அராஜக மனோபாவமும் ஜனநாயக மறுப்புக் குணமும் உண்டு. [மேலும்]
கடந்த வார அரசியல் கண்ணோட்டம்
செனல் - 4 - இரகசியங்களும் வெற்றியின் பின் இலங்கை மாநாடும்!
[Saturday, September 26, 2009]
- டி.எம். பாருக் அசீஸ்
ஜேர்மன், பர்லின் நகரில் கிரிட்டர்னர் வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து வரும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் கிறீன் (பசுமை) கட்சி உறுப்பினரான பாபரா லொன்பிலரும் அவரது கணவரான ரஞ்சித் ஹென்னாயக்க எனும் லொன்பிலர் அல்லது படல்கம பர்ட்டி என்பவரும் வசித்து வருகின்றனர். [மேலும்]
தமிழ் தேசியத்தின் மீது பற்றுதல் கொண்டிருப்பவர்கள்
கற்றுணர்ந்து கொள்ள, பட்டுணர்ந்த தமிழ் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றே சொல்லிவைத்த சிந்தனை இது!....
[Saturday, September 05 , 2009]
புலிகளில் தலைமை இன்று அழிக்கப்பட்டு விட்ட நிலையில் அவர்கள் கொண்டிருந்த
தமிழ் தேசியத்தை கைவிடுவதா?.... அல்லது தூக்கிப்பிடிப்பதா??... இந்த ஒரு சர்ச்சைக்குள் தமிழ் அரசியல் தளம் அகப்பட்டிருக்கின்றது…. [மேலும்]
கடந்த வார அரசியல் கண்ணோட்டம்
பெர்லின் திட்டமும் வீடியோ படமும்
[Monday, August 31, 2009]
- டி.எம். பாருக் அசீஸ்
நலன்புரி நிலையங்களில் உள்ள புலிகளின் மாவீரர்கள் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் எதிர்விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க நேரிடும் என இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் தற்போதைய துணை இராஜாங்கச் செயலாளருமான ரொபர்ட் ஓ ப்ளெக் கூறியிருக்கிறார். [மேலும்]
வவுனியாவில் இருந்து ஒரு நேரடி றிப்போட்!
வீ. ஆனந்தசங்கரி – வீ. சகாயதேவன் முறுகல்!.
[Thursday, August 20, 2009]
வடக்கத்தையான் என்று துவேசம் பேசிய சங்கரிக்கு எதிராக
கூட்டணியின் வன்னிக்கிளை போர்க்கொடி!!
தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் திரு ஆனந்தசங்கரி அவர்களுக்கும், அக்கட்சியில் நிர்வாக செயலாளர் வீ. சகாயதேவன் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னி பிராந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
கடந்த வார அரசியல் கண்ணோட்டம்
எரிக்சோல்ஹெய்ம், புலிகள், கே.பி.
[Monday, August 17, 2009]
- டி.எம். பாருக் அசீஸ்
புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலைப்பின்னலின் முக்கியஸ்தரும் தற்போதைய புலிகள் இயக்கத்தின் தலைவர் எனக் கூறப்படுபவருமான குமரன் பத்மநாதன் எனும் கே.பி. இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் சிக்குவார் என எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. [மேலும்]
ஈ.பி.டி.பி.யின் அடிச்சுவட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…...
[Sunday, August 16, 2009]
தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்று நிபந்தனைகளை முன் வைத்து அவை நிறைவேற்றப்படும் பட்சத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கும் ஆதரவளிப்பதற்கும் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கொழும்பிலுள்ள இணையத்தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
[மேலும்]
|